Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 24 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உடைக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் பொருட்களை இராணுவத்தினர் புனரமைப்பு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, நீதிமன்றத்தின் முன்னால் கூடியவர்களில் சிலர் நீதிமன்றத்தின் மீது கற்களை வீசி நீதிமன்ற கண்ணாடிகளை உடைத்தும் பூமரக்களை பிடுங்கி எறிந்தும் வாகனங்களை உடைத்தும் நீர்க்குழாய்களை உடைத்தும் அட்டகாசம் செய்தனர்.
இந்தச் சம்பவத்தால் சேதமடைந்தவற்றை இராணுவத்தினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) புனரமைப்புச் செய்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago