2025 ஜூலை 05, சனிக்கிழமை

குடிசைக்குத் தீ வைப்பு; ஒருவர் கைது

Gavitha   / 2015 மே 24 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். சிறுப்பிட்டி கிழக்கு பகுதியிலுள்ள குடிசைக்கு சனிக்கிழமை (23) தீவைத்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர்.

கூலித் தொழிலாளியான சுப்பிரமணியம் தயாராசா என்பவரது குடிசைக்கு சந்தேகநபர் ஒருவர் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். தீயில் குடிசை முற்றாக எரிந்து சாம்பலாகியது. தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளங்கண்ட அயலவர்கள் பொலிஸாரிடம் சந்தேக நபர் தொடர்பாக தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .