Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 22 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், கற்கோவளம் மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையிலிருந்த சமையல் பொருட்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இரவு திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர்.
பாடசாலை சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த 3 பெட்டி டின் மீன்கள், 2 கலன் ஒயில் என்பன இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு சமையல் செய்து வழங்குவதற்காக வைக்கப்பட்ட பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
3 hours ago