Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மாதகல் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி கைதுசெய்யப்பட்ட 28 இந்திய மீனவர்களையும் நாளை வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாதகல் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி 7 விசைப்படகுகளுடன் 28 இந்திய மீனவர்களும் நேற்று புதன்கிழமை இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு மாதகல் கடற்படையினரின் உதவியுடன் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago