2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

3 நாட்களில் 17 பேர் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 07 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று 5பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 5 நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் யாழ். மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் கடந்த 3 தினங்களில் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்களினால் முறைப்பாடுகள் பதிவு அவர் மேலும் கூறினார்.

இவர்கள், கைதுசெய்யப்பட்டதற்கான ஆவணங்களும் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X