Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மேற்கொண்டு வந்த கையெழுத்துப் போராட்டத்தில் பெறப்பட்ட 3 இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய பிரதிகளை ஜனாதிபதியிடம் கையளிப்பதுக்கு வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரனிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகள் இன்று (17) கையளித்தனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago