2025 மே 22, வியாழக்கிழமை

6 மாதங்களில் மஹாஜனாக் கல்லூரி கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தி

Suganthini Ratnam   / 2011 மே 12 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரியின்; மூன்று மாடிக் கட்டட நிர்மாணப் பணிகள் இன்னும் 6 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமென  யாழ். படைத் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.  

யாழ். தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரியின் மூன்று மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி நடைபெற்றது.

25 மில்லியன் ரூபாய் செலவில் 14 வகுப்பு அறைகள், அரங்கம், அழகியல்கூடம் ஆகியவற்றைக் கொண்டதாக இராணுவ பொறியியலாளர்களாலும் இராணுவ வீரர்களாலும் இக்கட்டட  நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X