2025 ஜூலை 14, திங்கட்கிழமை

81 மில்லிமீற்றர் ஷெல் மீட்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன்


யாழ்.துன்னாலை வடக்கு பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து 81 மில்லிமீற்றர் nஷல் ஒன்று வியாழக்கிழமை (02) மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி nஷல் வெடிக்கக்கூடிய நிலையில் தயார் செய்யப்பட்டு, கிறிஸ் பூசப்பட்டு பொலித்தீன் பைகளுக்குள் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று மேற்படி குண்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .