2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அதிகளவான போதைப்பொருள் மீட்பு

Freelancer   / 2022 நவம்பர் 04 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் 50 கிலோ கிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை வலித்தூண்டல் பகுதியில் உள்ள பற்றைக்காணியன்றில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 

இதனையடுத்து, யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினரிடம் கஞ்சாவை ஒப்படைத்து, நீதிமன்றின் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X