2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அதிவேக தபால் சேவையை பரவலாக்க நடவடிக்கை

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.பிரதான தபாலக அதிகாரி ஒருவர் நேற்று (10) தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

தபால் தொடர்பு அமைச்சினால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி இந்த அதிவேக தபால் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்,  அது தற்போது வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுவதுடன் குறித்த சேவையினை மேலும் பரவலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X