Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 14 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை அமிர்தலிங்கத்தின் 33 ஆவது நினைவு தினம் நேற்று (13) அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வு தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கலந்துகொண்டு சுடரேற்றி மாலை அணிவித்தார்.
நிகழ்வில் வலி தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .