2025 மே 12, திங்கட்கிழமை

ஆசிரியர் மீது வழிமறித்துத் தாக்குதல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

இளவாலையில், இன்று (17) காலை 7.30 மணியளவில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியர் ஒருவர்,  இனந்தெரியாத குமுவினரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அரியாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
2 மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர், ஆசிரியரை வீதியில் வழிமறித்து, அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனரென, இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் பாடசாலை அதிபர் ஊடாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X