2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆனையிறவில் குடைசாய்ந்த டிப்பர்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனையிறவு பகுதியில் இன்று (15)
காலை இடம்பெற்ற விபத்தின் போது ரிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கப் ரக வாகனத்தின் மீது, கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்ள்ளது. 

இதன்போது, ரிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது. சாரதி  காயங்களுடன்  உயிர் தப்பியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X