Editorial / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன், எம்.றொசாந்த்

வடமாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படைக் கட்டளைத் தளபதி இன்று (03) வடமாகாண ஆளுநர் றெயினோல்குரேயை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சிநேகபூர்வமான இந்த சந்திப்பின்போது, வட மாகாணத்துக்குள் கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை தடுப்பதற்குரிய செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago