2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இந்துக்கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம்

George   / 2017 மார்ச் 06 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்குவில், இந்துக்கல்லூரி அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாமென வலியுறுத்தி, கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்களின் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து, ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

பாடசாலை அதிபராக கடமையாற்றிய  பஞ்சாட்சரம் கணேசன், வடமாகாண கல்வி அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

“மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திக்கு, அவர் பெரிதும் பங்காற்றியுள்ளார். எனவே, குறித்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம்.” என, தெரிவித்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X