Freelancer / 2022 நவம்பர் 07 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாகவிகாரையில் இன ஐக்கியத்திற்கான விஷேட தானம் வழங்கும் பிரித்பாராயண நேற்றைய தினம் (06) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராக்கேஷ் நட்ராஜ்,வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உட்பட பலரும் கலந்துகொண்டு தானத்தினை வழங்கிவைத்தனர்.
அத்துடன், மீகஹஜந்துர சிறிவிமல தேரர், படைப் பிரிவுகளின் உயர்அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் சர்வமதத்தலைவர்கள், பெளத்ததுறவிகள் என பலரும் கலந்து கொண்டனர். (a)


7 minute ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
5 hours ago
8 hours ago