Freelancer / 2023 நவம்பர் 26 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ். பண்ணை பகுதியில் இன்றைய தினம் (26) ஞாயிற்றுக்கிழமை நோயாளர் காவு வண்டியுடன் மோதுண்டு, இரண்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
நோயாளர் காவு வண்டிக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி , நோயாளர் காவு வண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி நோயாளர் காவு வண்டிக்கும் , எதிரே வந்த வாகனத்திற்கு இடையில் சிக்கி விபத்துக்கு உள்ளாகியது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். M

8 minute ago
17 minute ago
27 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
27 minute ago
30 minute ago