2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தமிழ்த் தாய் மன்றம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இலவச மருத்துவ முகாம், சனிக்கிழமை (15), வட்டுக்கோட்டை மேற்கு சுப்பிரமணிய வித்தியாலயத்தில், முற்பகல் 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது, நீரிழிவுப் பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை என்பன நடைபெறவுள்ளன.

அத்துடன், 150 பேருக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .