Editorial / 2020 ஜனவரி 01 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
ஊர்காவற்றுறையில், பெற்றோல் நிரப்பு நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஆட்சி காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளின் பிரகாரம், தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஊர்காவற்றுறை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான நிலையில், மிகச் சிறிய பெற்றோல் நிரப்பு நிலையமே இதுவரையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago