2025 மே 15, வியாழக்கிழமை

ஒரு நாள் மாநாடு

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

இந்து - பௌத்த மதங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் மாநாடு, யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளையார் இன் விடுதியில், இன்று (30) நடைபெற்றது.

இதில், யாழ்ப்பாணம் நாகவிஹாரையின் விஹாராபதி, சின்மையாமிஷன், சிவபூமி அறக்கட்டளை நிலையத்தின் தலைவர்கள், பெளத்தத் துறவிகள், இந்து குருமார்கள்,  பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டை முன்னிட்டு, நல்லை திருஞான சம்பந்தர் ஆதினத்தில் இருந்து பௌத்த துறவிகளும் இந்து குருமார்களும், நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .