Editorial / 2025 மார்ச் 25 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்
பொன்னாலைப் பாலத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் தந்தையும் மகனும் படுகாயமடைந்தனர்.
காரைநகரில் இருந்து பொன்னாலை பாலத்தின் ஊடாக பயணம் செய்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை மீறி, வீதியை விட்டு விலகிக் கடலுக்குள் பாய்ந்து, திங்கட்கிழமை (24) விபத்துக்கு உள்ளானது.
இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்த விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
49 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago