2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கடல் ஆமைகளை பிடித்தவருக்கு அபராதம்

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

யாழ்ப்பாணம் - கொழும்புதுறை பகுதியில், சட்டவிரோதமான முறையில் ஐந்து கடல் ஆமைகளைப் பிடித்த நபரொருவருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், நேற்று (29) உத்தரவிட்டார்.

அத்துடன், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கடல் ஆமைகளை, கடற்படையின் உதவியுடன் நடுக்கடலில் விடுவிக்குமாறும், நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .