2025 மே 05, திங்கட்கிழமை

கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தியவர் கைது

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

இருபாலை, மடத்தடி பகுதியில் கடந்த வாரம், வீட்டில் இருந்த கணவன் மனைவி இருவரையும் வெட்டி காயப்படுத்திவிட்டு, கடந்த பத்து நாள்களாக தலைமறைவாக இருந்தவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருபாலை மடத்தடி பகுதியில் வீடு புகுந்து, கணவன் - மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு, வலைப்பாடு பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் சந்தேக நபரின் வீட்டின் கோழிக் கூட்டுக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X