Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கண் சிகிச்சைப் பிரிவு ஜனவரி மாதம் தொடக்கம் பிரதி இரண்டாம், நான்காம் புதன்கிழமைகளில் இயங்கும் என்று, சாவகச்சேரி வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியகலாநிதி தயாழினி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது வைத்தியசாலையில் நடைபெறும் கண்சிகிச்சைப் பிரிவில் தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி, வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் பயனடைந்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025