2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 09 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்திய மீனவர்கள் 04 பேர் இன்று திங்கட்கிழமை  அதிகாலை மாதகல், வலித்தூண்டல் கடற்கரையில் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராமநாதபுரம், கோலியக்கரையைச் சேர்ந்தவர்களான குஞ்சப்பன் பாலசுப்பிரமணியம் (வயது 60), கணேசன் இராஜகண்ணா (வயது 55), மணிவண்ணன் வீரமணி (வயது 30), பழனித்துரை செல்வன் (வயது 28),; ஆகியோரே கரையொதுங்கினர்.

இவர்களின் மீன்பிடி இயந்திரம் பழுதடைந்த நிலையில், காற்றுக்கு அள்ளுப்பட்டு இவர்கள் கரையொதுங்கினர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்;படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .