2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கருணாஸ் - முதலமைச்சர் சந்திப்பு

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 06 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய பிரபல நகைச்சுவை நடிகரும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று (06) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழிலுள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .