2025 மே 14, புதன்கிழமை

கலந்துரையாடல்

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சுத்தமாக்கும் நோக்கில், சூழல் சார்ந்து செயற்படும் அமைப்புகள்,  தன்னார்வச் செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலொன்று, சாட்டி‌ கடற்கரையில், சனிக்கிழமை (15), பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு,  077-9191529,  077-3931334 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .