2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன்

தமக்கான வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண வேலையற்றப் பட்டதாரிகளால், கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபைக்கு முன்னால், இன்று (04) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மாகாண ஆளுநரின் பொது மக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற நிலையிலேயே, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள், தமக்கான நியமனத்தை கால தாமதமுன்றி விரைந்து வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .