Janu / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி வடக்கு பகுதி காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று சனிக்கிழமை (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி வடக்கு, கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போதே கைக்குண்டு ஒன்று காணப்பட்டுள்ளதுடன் காணி உரிமையாளரால் இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து குறித்த கைக்குண்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
எஸ் தில்லைநாதன்

30 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
8 hours ago
9 hours ago