சண்முகம் தவசீலன் / 2018 மார்ச் 29 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாப்புலவில் ஆரம்பமான நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் 394 ஆவது நாளாக இன்றும் (29) முன்னெடுக்கப்படுக்கப்பட்டு வருகின்றது.
104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago