2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

குமுழமுனை கிராமம் சோகத்தில்

Editorial   / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

இரட்டை சகோதரிகளின்  கணவர்மார்களும் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்தமையால், முல்லைத்தீவு- குமழமுனை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த 15ஆம் திகதி  தண்ணிமுறிப்பு வயல் வெளியில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் இவர்களில் இரட்டை சகோதரிகளின் கணவர்மாறும் அடங்குகின்றனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றும் இரட்டை சகோதரிகளின் கணவன்மாரே  இவ்வாறு ஒரே  நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று குமுழமுனை கிராமத்தில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .