Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - வறணி பகுதியில் உள்ள சிறிய குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம், இன்று (21) பிற்பகல் 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த நபரை குளத்திலிருந்து சடமாக மீட்டனர்.
11 minute ago
23 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
32 minute ago
2 hours ago