2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

குளம் புனரமைத்து கையளிப்பு

Freelancer   / 2023 ஜூன் 22 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

 வட்டுக்கோட்டை - சித்தன்கேணி - துறட்டிப்பனை அம்பாள் ஆலயத்துக்கு அருகே புனரமைக்கப்பட்ட தலங்கைமங்கை குளம் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(22) இடம்பெற்றது.

சங்கானை தெற்கு கமக்கார அமைப்பின் ஆதரவுடன் உலக சித்தன்கேணி ஒன்றிய மக்களின் நிதி அனுசரணையுடன் ப்ரத்யங்கிரா அறக்கட்டளையால் இந்தக் குளம் புனரமைக்கப்பட்டிருந்த நிலையில்  யாழ்ப்பாணம் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி  ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவனால் சம்பிரதாய முறைப்படி திறந்து வைத்தார் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X