2025 மே 14, புதன்கிழமை

குழியில் விழுந்து இளைஞன் பலி

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என். ராஜ், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - அராலி வீதியில், மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து, 25 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அராலி பகுதியைச் சேர்த்த சூரியகுமார் கீர்த்தனன் (வயது 25) என்ற இளைஞனே, இவ்வாறு உயிரிழந்தவாராவார்.

யாழ். நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் குறித்த இளைஞன், நேற்றிரவு  பணி முடித்து விட்டு வீடு திரும்பும்போதே, இவ்வனர்த்தம் சம்பவித்துள்ளதாக, வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X