2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

’கொரோனாவுக்கு புதிய கட்டுப்பாடுகள் வரும்’

Niroshini   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, எதிர்வரும் வாரமளவில் சில புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு, இன்று (17) விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி, அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .