2025 மே 19, திங்கட்கிழமை

கோப்பாயில் அஞ்சலி

Editorial   / 2018 நவம்பர் 27 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியின் முன்பாக இன்று (27) காலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மாவீரர் நாளை முன்னிட்டு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியின் முன்பாக பெருமளவு இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் எம்.கே.சிவாஜிலிங்கம், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X