2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இணுவில் அண்ணா சனசமூக நிலையத்தின் கீழ் இயங்குகின்ற மாதர் சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தில் சிறப்பாக செயற்பட்ட அங்கத்தவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை சங்க தலைவி திருமதி வதனி தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சிறப்பு விருந்தினராக மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .