2025 ஜூலை 30, புதன்கிழமை

சிறுவர் இல்லங்களுக்கு கிளிநொச்சி நீதவான் விஜயம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்ப்பாணம் அச்சுவேலி, கைதடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரச சான்று பெற்ற சிறுவர் இல்லங்களுக்கு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் சனிக்கிழமை (19) மாலை விஜயம் மேற்கொண்டார்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, அச்சுவேலி, கைதடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள சிறுவர் இல்லங்களுக்கு கொண்டு வந்து விடப்படும் சிறுவர்களின் நிலைமை மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர்கள் பராமரிக்கப்படுகின்றார்களா? என்பது தொடர்பில் ஆராயும் பொருட்டே இவ்விஜயத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .