2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சி.வியிடம் குசலம் விசாரித்தார் கெஷாப்

Princiya Dixci   / 2017 மார்ச் 06 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஞ்சுவலி காரணமாக, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அப்துல் கெஷாப், சந்தித்து குசலம் விசாரித்துள்ளார். 

நெஞ்சுவலி காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் 16 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 26ஆம் திகதியன்று கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை  குறிப்பிடத்தக்கதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X