2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சடலம் மீட்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், செல்வநாயகம் ரவிசாந்

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், யாழ்., மல்லாகம், குழமங்காலை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான  நடராஜா ஜெயாகரன் (வயது 40) என்பவராவார்.

நண்பர்களுடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போதே, குறித்த நபர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X