Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
வட்டுக்கோட்டை வடக்கு, சித்தங்கேணி பகுதியிலிருந்து, 68 வயது வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் நேற்று (01) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், சித்தங்கேணி - கலைநகர் பகுதியைச் சேர்ந்த கனகரட்ணம் லலிதாதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண், வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையிலேயே, நேற்று முன்தினம், அவரது வீட்டு அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
10 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago