Editorial / 2020 பெப்ரவரி 10 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்
கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) ஆகியோருக்கிடையிலான
சந்திப்பொன்று, யாழ்ப்பாணத்தில், இன்று நடைபெற்றது.
இதன்போது, ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போதைய நிலைமைகள், வடக்கு மாகாண தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
8 minute ago
14 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
20 minute ago