2025 மே 14, புதன்கிழமை

சாவகச்சேரி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அனுமதியின்றி முன்னெடுக்கப்படும் கட்டட நிர்மாணங்கள் தொடர்பில், பிரதேச சபைக்கு உடன் அறியத்தருமாறு, சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய, இவ்வாறு முன்னெடுக்கப்படும் கட்டட நிர்மாணங்கள் தொடர்பான முறைப்பாடுகளை, தவிசாளர், சாவகச்சேரி பிரதேச சபை, கொடிகாமம் எனும் முகவரிக்கு எழுத்து மூலமாகவோ அல்லது 077-7252094 /  021-2050356 எனும் தொலைபேசி இலக்கத்தினஸடாகவோ அறியத்தருமாறும்,  தவிசாளர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .