Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வடஇலங்கை சங்கீத சபையினால் நடத்தப்படுகின்ற 2020ஆம் ஆண்டுக்கான எழுத்துப்பரீட்சை, செய்முறைப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக, வடஇலங்கை சங்கீத சபைத் தலைவரும் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளருமான செ.சந்திராஜா தெரிவித்தார்.
மேற்படி பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களை சபையில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி, ஜனவரி 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அப்படிவங்களைப் பூர்த்திசெய்து மீள சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி, ஜனவரி 25ஆம் திகதி வரை நீடிக்கபட்டுள்ளது.
குறித்த திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறுகின்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
30 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago