2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம்

Thipaan   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிக்கு செவ்வாய்க்கிழமை (22) விஜயம் மேற்கொண்ட ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வோல்ட்டர் ஸ்டெய்ன்மியர், கிளிநொச்சியில் நிறுவப்பட்டு வரும் ஜேர்மன் தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டதுடன் இதன் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கிளிநொச்சியில் நிறுவப்பட்டு வரும் ஜேர்மன் தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டதுடன் இதன் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .