2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

த.தே.ம.மு அலுவலகம் இடம் மாறியது

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம், தென்மராட்சி, மீசாலையில் இயங்கி வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம், இன்று (07) சாவகச்சேரி நகர்ப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு இடமாற்றப்பட்ட அலுவலகத்தின் திறப்பு விழா, சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .