2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம்

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் இன்று (26) யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், நவசமாய கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், மாநகர சபை மேயர் இமானுவேல் ஆனோல்ட்  உள்ளிட்ட மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .