2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன் வரைபு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை வெளியிடப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவினாலேயே இந்த வரைவு வெளியிடப்பட்டது. இதன்போது, தீர்வுத்திட்டம் தயாரிக்க உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவின் தலைவர் சட்டத்தரணி பி.புவிதரனால் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தீர்வுத்திட்ட முன் வரைபு கையளிக்கப்பட்டது.

இத்தீர்வுத்திட்ட வரைவின் உள்ளடக்கங்கள் பின்வருமாறு, (முழு வரைவையும் வாசிப்பதற்கு, கீழுள்ள வரைவின் மேல் அழுத்தவும்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X