Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் ஓட்டோ சேவையினை வழங்குபவர்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட ஓட்டோ தரிப்பிடத்தில் தரித்து நின்று சேவையை வழங்கவேண்டும் என, வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
அத்துடன், பிரதேசசபையில் உரிய கட்ணத்தைச் செலுத்தி பதிவு செய்யப்படலும் வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார்.
29 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago