Editorial / 2020 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், அவ்வீட்டிலிருந்த 67 வயதுடைய பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம், இன்று (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
18 minute ago
25 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
25 minute ago
44 minute ago